உலக சினிமாவின் இலக்கணமும் அழகியலும் – ஒரு முக்கிய அறிவிப்பு

ஜூன் 30 அன்று திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் காலை பத்து மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை நடக்க இருக்கும் உலக சினிமாவின் இலக்கணமும் அழகியலும் என்ற தலைப்பில் நடக்க இருக்கும் பயிலரங்கில் கலந்து கொள்ள விரும்பும் கல்லூரி மாணவர்களுக்கு கட்டணச் சலுகை அறிவிக்கப்படுகிறது. மற்றவர்களுக்கு 2000 ரூ. குறைந்த பட்ச நன்கொடை. கல்லூரி மாணவர்களுக்கு 1000 ரூ. இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளும்படி கல்லூரி மாணவர்களை அழைக்கிறேன். இந்தக் கட்டணமும் செலுத்த முடியாதவர்கள் எனக்கு எழுதுங்கள். யாரேனும் நண்பர்கள் அக்கட்டணத்தைச் செலுத்த முன்வருகிறார்களா என்று முயற்சி செய்கிறேன்.

தொடர்புக்கு: charu.nivedita.india@gmail.com

Mobile: 95975 00949