குறையொன்றுமில்லை (ஹைக்கூ) May 27, 2025May 27, 2025 by Charu Nivedita மரம்:உனக்கு எல்லாம் கொடுத்தேன்உயிர் உட்பட இலை:நிழல் மட்டும் கிடைக்கவில்லை