தினமலரில் புதிய எக்ஸைல் விளம்பரம்

www.dinamalar.com

தினமலரின் மின் இதழில் புதிய எக்ஸைலின் முன் பதிவுத் திட்டம் பற்றிய அட்டகாசமான விளம்பரம் வந்துள்ளது.  அந்த விளம்பரத்தைக் காண வேண்டுமானால் மேற்கண்ட இணைப்பைத் தட்டி அதில் உள்ள ஏதேனும் செய்திக்குள் போக வேண்டும்.  போனால் அந்த விளம்பரத்தைத் தவிர்க்கவே முடியாது.

தினமலர் ஆசிரியருக்கும் மின் இதழ் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றி.