பெரம்பலூர் புத்தகக் கண்காட்சி

Permbalur Book Fair

 

பெரம்பலூர் புத்தகக் கண்காட்சி இன்று முதல் ஃபெப்ருவரி 7 வரை நடைபெறுகிறது. இடம்: நகராட்சித் திடல், புதிய பேருந்து நிலையம் அருகில், பெரம்பலூர். நேரம்: காலை 11 முதல் இரவு 9 வரை.

சாரு நிவேதிதாவின் புத்தகங்கள் கிழக்கு (அரங்கு எண் 39, 40) மற்றும் உயிர்மை (அரங்கு எண் 77) அரங்குகளில் கிடைக்கும்.

–  ஸ்ரீராம்