சிறுதெய்வ வழிபாடு

ஆறு மாதங்களுக்கு முன்பு நானும் டாக்டர் ஸ்ரீராமும் திருநெல்வேலி சென்றிருந்தோம்.  அது பற்றி எழுத வேண்டும் என நினைத்திருந்தேன்.  நேரமின்மையின் காரணமாக பல விஷயங்களை எழுத முடியவில்லை.  ஸ்ரீராம் எழுதியிருக்கிறார்.  ஒரே ஒரு விஷயத்தில் முரண்படுகிறேன்.  ஸ்டாலின் குணசேகரன் சிறுதெய்வம் அல்ல.  பெருந்தெய்வங்களோடு சேர்ந்து விட்டார்.  கட்டுரையைப் படித்துப் பாருங்கள்.

http://sriramintamil.blogspot.in/2016/02/blog-post.html