The Torrent

அமெரிக்கா அல்லது பிரிட்டனில் வசிக்கும் வாசகர் யாரேனும் எனக்கு ஒரு பெரிய உதவி செய்ய வேண்டும்.

Anne Hebert என்ற ஃப்ரெஞ்ச் எழுத்தாளரின் குறுநாவல் தொகுப்பு ஆங்கிலத்தில் எனக்கு மிக அவசரமாகத் தேவைப்படுகிறது.  The Torrent (novelles and short stories) என்பது அதன் தலைப்பு.  மிகச் சிறிய புத்தகம்.  ஆனால் 20 டாலர் விலை.  அதை எனக்குத் தருவித்துத் தர வேண்டும்.  வாங்கி அனுப்பினாலும் சரி; அல்லது ஆர்டர் செய்தாலும் சரி.  கொஞ்சம் அவசரமாகத் தேவைப்படுகிறது.  மின்நூலாகவோ பிடிஎஃப் ஆகவோ கிடைக்கவில்லை.  தகவலை எனக்கு எழுதவும்.  charu.nivedita.india@gmail.com

http://www.amazon.com/gp/product/0887721400