50 Writers 50 Books : The Best of Indian Fiction என்ற புத்தகத்தில் இந்தியாவின் 50 மிக முக்கியமான நாவல்கள் (சில சிறுகதைகள்) தேர்வு செய்யப்பட்டு அவை பற்றி கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன என்று ஏற்கனவே இங்கே தெரிவித்திருக்கிறேன். அந்த 50 புத்தகங்களில் ஸீரோ டிகிரியும் ஒன்று. ஸீரோ டிகிரி பற்றி சந்திரா ஸித்தன் Dick wants (to be) Cunt என்ற தன் கட்டுரையில் விரிவாக எழுதியிருக்கிறார். அதில் ஒரு பத்தி இது:
Talking of the gendering of authors, when I went to meet Charu Nivedita I was expecting a woman I’d want to snuggle close to, a shoulder to put my head on, a soul sister. The book had just exploded upon my consciousness like an incendiary love letter that had changed everything. I was so excited! But he was a man. I forgave him, though. We whispered of Bataile, Acker, Cixous. He showed me his scar from the rape of the surgeon’s knife… and I remembered the book itself, a hardening shell of an oozing wound constantly threatening to crack…and we melted into a pool of love.
Comments are closed.