alliance francaise

அலியான்ஸ் ஃப்ரான்ஸேஸில் இன்று மாலை ஏழு மணிக்கு LGBT (Lesbian, Gay, Bisexual, Transgender) பற்றிய கலந்துரையாடலில் கலந்து கொண்டு நான் பேசுகிறேன்.  அனைவரும் வரலாம்.  ஃபாத்திமா பாபு, ரோஸ் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

இதை அலியான்ஸ் ஃப்ரான்ஸேஸும் chennai dost அமைப்பும் சேர்ந்து நடத்துகிறது.  நான்கு மணிக்கு ஒரு ஃப்ரெஞ்ச் படமும் உண்டு.  அதைத் தொடர்ந்து பல குறும்படங்கள்.  அதன் பிறகு ஏழு மணிக்கு விவாதம்.  சினிமாவும் LGBT சம்பந்தப்பட்டதே.

Links:

www.chennaidost.com/chennai-rainbow-film-festival

http://issuu.com/chennai.dost/docs/chennai_rainbow_lgbt_film_festival_

Comments are closed.