எது இந்துப் பாரம்பரியம்?

பட்டாசு வெடிப்பது நல்லதல்ல என்று சொன்னால் சில அறிவுக் கொழுந்துகள் நீ இந்தியப் பாரம்பரியத்துக்கு எதிராகப் பேசுகிறாய் என்று குற்றம் சாட்டுகின்றனர்.  எது இந்தியப் பாரம்பரியம்?  எது இந்துப் பண்பாடு?  பட்டாசு வெடிப்பதா?  இதோ ட்டி.ஆர். விவேக் பிரித்து மேய்ந்திருக்கிறார்.  படித்துப் பாருங்கள்.

http://scroll.in/article/820461/is-complaining-about-diwali-cracker-pollution-really-a-case-of-hindu-shaming