பிரபு காளிதாஸ்

ஆர்ட் ரெவ்யூ ஏஷியா வரை போய் விட்டார் பிரபு.  பிரபுவின் புகைப்படங்களை ஆர்ட் ரெவ்யூ ஏஷியா ஆசிரியர் வியந்து வியந்து பாராட்டுகிறார்.  விரைவில் நியூயார்க்கரிலும் அவருடைய படைப்புகள் வர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆசிகள்.  அவருடைய செயல்பாடுகளில் உற்ற துணையாக இருக்கும் ராதாவுக்கும் வாழ்த்துக்கள்.

(தொகுப்பில் ஆர்ட் ரெவ்யூ ஏஷியாவில் வந்த புகைப்படங்களையும் – ரஜினி – சேர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது.)