சமீபத்தில் ஒரு வாரம் சுற்றுப் பயணம் செய்த போது காலையில் 7 மணியிலிருந்து மதியம் ஒரு மணி வரை எந்தக் குறுக்கீடும் இல்லாமல் நேரம் கிடைத்தது. எக்ஸைல் வேலை தலைக்கு மேல் இருந்தும் லேப்டாப் இல்லாததால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒரு நண்பர் ஓசியில் கொடுத்திருந்த பழைய லேப்டாப்பின் ஆயுட்காலம் முடிந்து சில மாதங்கள் ஆகின்றன. உடனடியாக சல்லிசாக ஒரு லேப்டாப் வாங்க வேண்டும். என் வங்கிக் கணக்கில் ரூ. 560/- தான் உள்ளது. முடிந்தவர்கள் பணம் அனுப்பலாம். மற்றவர்கள் வழக்கம் போல் இதை வைத்துக் கிண்டல் செய்து தங்களைச் சொறிந்து விட்டுக் கொள்ளலாம். வங்கிக் கணக்கு விபரம்:
Account holder’s Name: K. ARIVAZHAGAN
Axis Bank Account number: 911010057338057
Branch: Radhakrishnan Salai, Mylapore
IFSC UTIB0000006
MICR CODE: 600211002
***
ICICI account No. 602601 505045
Account holder’s name: K. ARIVAZHAGAN
T. Nagar branch. chennai
IFSC Code Number: ICIC0006026
Comments are closed.