nothing’s gonna change my love for you…

எத்தனை ஆயிரம் முறை இந்தப் பாடலைக் கேட்டிருப்பேன் என்று தெரியவில்லை.  எப்போது கேட்டாலும் முதல் முறை கேட்பது போலவே இருக்கிறது… இந்தப் பாடலை கிட்டத்தட்ட எல்லா இசைக் கலைஞர்களும் பாடியும் வாசித்தும் இருக்கிறார்கள்.  கீழே உள்ள இணைப்பில் உள்ளது  kaori kobayashi ஸாக்ஸில் வாசித்தது…

http://www.youtube.com/watch?v=BROSIBd6IsA

Comments are closed.