பழுப்பு நிறப் பக்கங்கள் சலுகை விலையில்…
https://tinyurl.com/pazhuppubundle நேற்று கூட என் நண்பர் ஒருவர் பதின்பருவத்தினருக்கும் சிறார்களுக்கும் நீங்கள் எழுதினால் என்ன? உங்களை நான் 25 வயதில்தான் வந்து அடைந்தேன். ஆனால் உங்களை ஒருவர் தன் 15 வயதில் அடைய வேண்டும் என்று நினைக்கிறேன் என்று அன்புடனும் ஆதங்கத்துடனும் குறிப்பிட்டார். நான் அவரிடம் சொன்னேன், என் நாவல்களைத் தவிர என்னுடைய எல்லா நூல்களுமே பதின்பருவத்தினருக்கானதுதான். உதாரணமாக, அறம் பொருள் இன்பம், கனவு கேப்பச்சினோ கொஞ்சம் சாட்டிங், வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள், நாடோடியின் நாட்குறிப்புகள், கடைசிப் … Read more