அம்ஷன் குமாருக்கு விருது : தமிழ் ஸ்டுடியோ அருண்
கீழே உள்ள குறிப்பு தமிழ் ஸ்டுடியோ அருண் முகநூலில் எழுதியிருப்பது: தேசிய விருது பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த கலைஞர்கள்… வெகுஜனத் திரைப்படங்கள் இல்லாத பிரிவில் இந்த முறை மூன்று தமிழர்கள் தேசிய விருது பெற்றிருக்கிறார்கள். வெகுஜனத் திரைப்படப் பிரிவில் விருது பெற்றவர்களை முன்வைத்து ஒட்டுமொத்த தமிழ் ஊடகங்களும் முகநூல் நண்பர்களும், பெரும் பதிவுகள் எழுதி குவித்தனர். எங்காவது ஒரு செய்தியாவது இவர்கள் குறித்து வெளியானதா என்றால் இல்லவே இல்லை, பலருக்கும் மூன்று தமிழர்கள் விருது வாங்கியிருக்கிறார்கள் … Read more