Charu Nivedita
black magic woman
ஆயிரம் முறை கேட்டாலும் பார்த்தாலும் அலுக்காத ஆடல் பாடல். கார்லோஸ் ஸந்த்தானாவின் கிதார்.
ஜெய்ப்பூர் இலக்கிய விழா – 1
பல நண்பர்களும் தங்களுக்குப் பிடிக்காத எழுத்தாளர்களை அவர் கூகுளிலிருந்து தரவுகளை எடுத்துப் போட்டு பக்கங்களை நிரப்பி விடுகிறார் என்று சொல்வதை செவிமடுத்திருக்கிறேன். தற்கால எழுத்தாளர்களைப் பற்றி ஒரு ‘பழைய’ எழுத்தாளர் அப்படிச் சொன்னதாகவும் கேள்விப்பட்டேன். இந்தப் பிரச்சினையில் நான் சிக்கவில்லை என்றாலும் இது பற்றி எனக்கு சில சந்தேகங்களும் கேள்விகளும் உண்டு. இந்தியில் கூகுளை கூகுள் பாபா என்கிறார்கள். என்ன விபரம் கேட்டாலும் கொடுப்பார் கூகுள் பாபா. ஆனால் வெறும் விபரங்களை மட்டும் வைத்துக் கொண்டு எழுதி … Read more
நிலவு தேயாத தேசம் – 13
நாளை மறுநாள் – அதாவது 21-ஆம் தேதி ஜெய்ப்பூர் இலக்கிய விழாவுக்குச் செல்கிறேன். 25 வரை அங்கே இருப்பேன். ஜெய்ப்பூரில் இருக்கும் நண்பர்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம். charu.nivedita.india@gmail.com நிலவு தேயாத தேசம் தொடரின் அடுத்த அத்தியாயத்தின் இணைப்பு கீழே: http://andhimazhai.com/news/view/nilavu13.html
பழுப்பு நிறப் பக்கங்கள் – கோபி கிருஷ்ணன் – 2
இங்கே நான் கொடுக்கும் பழுப்பு நிறப் பக்கங்கள் இணைப்புகளுக்குச் சென்று பல நண்பர்கள் படிப்பதில்லை என அறிந்தேன். அவர்கள் என்னை மட்டுமே படிப்பவர்களாக இருக்கிறார்கள். இந்தப் பக்கங்களில் வரும் நம்முடைய முன்னோடிகளையும் படித்துக் கொண்டால் இன்னும் என் எழுத்துக்களை சரியாகப் புரிந்து கொள்ளலாம். http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2016/01/17/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-2/article3224363.ece
ஒரு முக்கியமான நேர்காணல்
நியூஸ் 7 சேனலுக்காக உமா மகேஸ்வரன் எடுத்த நேர்காணல் இது. நேர்காணலின் ஆரம்பத்தில் உமா சொன்னார். ஒருவரைப் பேட்டி காணச் செல்லும் போது என்ன கேள்விகள் கேட்கலாம், என்ன கேள்விகள் கேட்கக் கூடாது என்ற do’s and don’t’s ஐ யோசித்துத் தயார் செய்து கொள்வார்கள். ஆனால் சாரு விஷயத்தில் டொண்ட்ஸே இல்லை. சுதந்திரமாகச் செல்லலாம் என்று வந்தேன். எந்தக் கேள்வியையாவது தவிர்க்க வேண்டுமா என்று கேட்டார். எ-ந்-த-க் கேள்வியாக இருந்தாலும் சரி என்றேன். அவர் சொன்னதை … Read more