காக்கா முட்டை
காக்கா முட்டை இன்னும் பார்க்கவில்லை. தலை போகும் அவசரத்தில் தலையணை தலையணை சைஸ் புத்தகங்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன். இடையில் முகநூலை எட்டிப் பார்த்த போது காக்கா முட்டை என்று ஒரு படம் வந்திருப்பதாகத் தெரிந்து கொண்டேன். அதற்கு அராத்து ஒரு விமர்சனம் எழுதியுள்ளார். அதில் தலைமுறைகள் (பாலு மகேந்திரா) பற்றிய ஒரு குறிப்பு உள்ளது. என்னுடைய சினிமா அறிவுக்கு எட்டியபடி அது சர்வதேசத் தரம் வாய்ந்த ஒரு படம். கடைசிக் காட்சியில் புத்தக வெளியீட்டு விழா என்ற … Read more