Author is not dead; he doesn’t exist!
எழுத்தாளன் செத்து விட்டான் என்று பல பத்திரிகைகளில் செய்தி பார்த்தேன். மாபெரும் காமெடியாக இருந்தது. இங்கே எழுத்தாளன் எப்போது இருந்தான்? நடிகர்களே இங்கு இருக்கிறார்கள். எழுத்தாளர்கள் இருந்ததே இல்லை. இருந்தால்தானே சாவதற்கு? பெருமாள் முருகனின் துரோகம் என்ற தலைப்பில் மனுஷ்ய புத்திரன் முகநூலில் எழுதியதை இங்கே மறுபதிவு செய்கிறேன். இதன் ஒவ்வொரு வார்த்தையையும் என் வார்த்தையாகவும் கொள்ளவும். இனி மனுஷ்ய புத்திரன்: நேற்று பெருமாள் முருகனுக்கு ஆதரவாக நண்பர்கள் சிலர் புத்தக கண்காட்சிக்கு வெளியே மெளனப்போராட்டம் … Read more