புதிய எக்ஸைல் : ஒரு மதிப்பீடு

இந்த வார குங்குமம் இதழில் புதிய எக்ஸைல் பற்றிய ஒரு அருமையான மதிப்பீடு வந்துள்ளது.  பார்க்கவும்.

இன்று இரவு பதினோரு மணிக்கு சன் நியூஸில் என் வாசகர்களின் கேள்விக்குப் பதில் அளிக்கும் நிகழ்ச்சி மறு ஒளிபரப்பு ஆகிறது.  இன்று மதியம் மூன்றரையிலிருந்து நான்கு வரை நேரடி ஒளிபரப்பில் கிடைத்தது.  வாசகர்கள் சுவாரசியமான கேள்விகளைக் கேட்டனர்.

இன்று மாலை ஆறரை அளவில் புத்தக விழாவில் கிழக்கு, உயிர்மை அரங்குகளில் இருப்பேன்.  கையெழுத்து வேண்டியவர்கள் வாங்கிக் கொள்ளலாம்.