மேற்கத்திய செவ்வியல் இசையை ரசிப்பது எப்படி? 4. மூன்று பியானோக்கள், மூன்று இசை உலகங்கள்
ன (இந்தக் கட்டுரைத் தொடரில் இடம்பெறும் பெயர்கள் அனைத்தும் அந்தந்த மூலமொழிகளின் உச்சரிப்புக்கு இயன்றவரை நெருக்கமாகத் தமிழில் எழுதப்படுகின்றன. உதாரணமாக, Hania Rani என்ற பெயரின் போலிஷ் உச்சரிப்பு ‘ஹானியா ரானி’ அல்ல; ‘ஹான்யா ரானி’ என்பதே சரியான உச்சரிப்பாகும்.) ”பார்வையாளர்களே இல்லாத ஒரு துறையைக் குறித்து எழுதுகிறீர்களே?” என்று வருத்தப்பட்டார் ஸ்ரீராம். ஆமாம் என்றேன். வேறு என்ன பதில் சொல்வது? ஆனால் ஸ்ரீராம் சொன்னதை மாற்றி விட்டார்கள் வேறு சில நண்பர்கள். உற்சாகமான கடிதங்கள். அதிலும் … Read more