விபரீத ராஜயோகம் – இன்று முதல்

என் நண்பர் ஒருவர் ஜோதிட மேதை. அவரிடம் நான் கேட்டேன், என் வரம் என்ன? சாபம் என்ன? ரிஷபத்தில் பிறப்பதே வரம்தான் என்றார். எனக்கே என் வாழ்க்கை வரம் என்று கணந்தோறும் தோன்றுவதால் அதில் எனக்கு ஒன்றும் ஆச்சரியம் ஏற்படவில்லை. சரி, சாபம் என்ன என்றேன். Empathy என்றார். புரியும்படி சொல்லுங்கள் என்றேன். உங்களிடமிருக்கும் தயை, கருணையுள்ளம் என்றார். அது சாபம் அல்லவே, அதுவும் வரம்தானே என்று நினைத்துக்கொண்டேன். சொல்லவில்லை. பிறகு சொன்னார், நவம்பர் இருபத்தேழிலிருந்து உங்களுக்கு … Read more