எப்படி எழுதினீர்கள்?
தியாகராஜா நாவலை எழுதி முடித்து, அதன் பிரதியைச் சில நண்பர்களுக்கு அனுப்பியது பற்றி ஏற்கனவே எழுதியிருந்தேன். மிகவும் எதிர்பார்த்த ஒரு நண்பர் கம்மென்று இருந்துவிட்டார். அவர்தான் ஏழெட்டு ஆண்டுகளாக தியாகராஜா நாவலைப் பற்றி என்னிடம் கேட்டுக்கொண்டிருந்தவர். ஆனால் நாவலை அனுப்பியும் ஒரு வார்த்தை இல்லை. ஒரே ஒரு அத்தியாயத்தைக்கூடப் படித்து அபிப்பிராயம் சொல்லவில்லை என்பது ஆச்சரியத்தையும் ஏமாற்றத்தையும் அளித்தது. எதையும் எதிர்பார்த்து நடக்கவில்லையென்றால் ஏமாற்றம். ஏமாற்றம் மன உளைச்சலின் மூலவித்து. மன உளைச்சலை என் வாழ்வில் அண்டவே … Read more