புதிய எக்ஸைல் பதிவுகள் (6)
அன்பின் சாரு, உங்களது நேர்மையில்லாதவன் பதிவை படித்தேன். அதைப்பற்றி பேசும் முன் உங்களிடம் சிலவற்றை சொல்ல விரும்புகிறேன். //ஒழுக்கம் மொழியிலிருந்தே தொடங்க வேண்டும் என்பது எந்த அளவுக்கு சாத்தியம் எனத் தெரியவில்லை. இங்கே ஒழுக்கம் என்பது பயன்படுத்தப்படும் ஒரு சில வார்த்தைகளை பொறுத்ததா அல்லது கட்டுரையின் ஒட்டுமொத்த சாராம்சத்தை பொறுத்ததா என்கிற கேள்வி எழுகிறது. நாகரிகமான வார்த்தைகளில் எழுதப்பட்ட மிக வக்கிரமான கருத்துகளை கொண்ட ஏராளமான கட்டுரைகள் இணையதில் கொட்டிக் கிடக்கின்றன. அதையெல்லாம் பார்த்து கெட்டுப்போகாத இந்த … Read more