அதிபயங்கரம் – 2 K kids

ஒரு வாரமாக இரவு பன்னிரண்டு மணிக்கு உறங்கி காலை நான்கு மணிக்கு எழுந்து ஒருவழியாக ஔரங்கசீப்பின் 12 அத்தியாயங்களை எழுதி முடித்து அனுப்பி விட்டு (இதோடு முப்பது அத்தியாயங்கள் அனுப்பியிருக்கிறேன்) வாட்ஸப்பைத் திறந்தால் கீழ்க்காணும் காணொலியைக் கண்டேன். ரொம்ப நாள் ஆயிற்று இப்படிச் சிரித்து. வாழ்க்கைல ரொம்ப அடிப்பட்டிருப்பாரு போல இருக்கு – மனுஷ். ஏம்பா இப்டி பேரண்டல் கைடன்ஸ் இல்லாம கலாப்ரியான்னு பேர் வச்சிருக்கே? இந்த ஆளு நாய் வளப்பாரு போலருக்கே? – சாரு இங்கேயும் … Read more

நான்தான் ஔரங்கசீப் – பாபர் உரை – ஶ்ரீராம்

சாரு ஒரு மாதத்திற்கு முன் நான்தான் ஒளரங்கசீப் நாவலில் வரும் பாபரின் உரையை அனுப்பியிருந்தார். முகநூலிலும் பாபரின் உரையை பற்றி இவ்வாறு எழுதியிருத்தார்: “மார்ட்டின் லூதர் கிங்கின் எனக்கொரு கனவு இருந்தது, லிங்கனின் கெட்டிஸ்பர்க் உரை, நெல்ஸன் மண்டேலாவின் நான் சாவதற்குத் தயாராக இருக்கிறேன், சர்ச்சிலின் we shall fight on the beaches ஆகிய பேச்சுக்களை விஞ்ச வேண்டும் என்று எண்ணினேன். இதையெல்லாம் விட 1095-இல் போப் அர்பன் – 2 பேசிய உணர்ச்சிகரமான பேச்சை … Read more

நான்தான் ஔரங்கசீப்… ஒரு முக்கியமான விளக்கம்

வாசக நண்பர்களுக்கு – குறிப்பாக முஸ்லீம் நண்பர்களுக்கு என் அன்பான விண்ணப்பம் ஒன்று உள்ளது. ஔரங்கசீப்பைப் படியுங்கள். நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். இறைவனின் கருணை மழை தங்கள் மீது அருளும், பொழியும். ஆனால் ஒரே ஒரு விண்ணப்பம். ஔரங்கசீப் ஒரு நாவல். நிஜமான ஔரங்கசீப்பின் வாழ்க்கை வரலாறு அல்ல என்பதை ஒவ்வொரு எழுத்திலும் ஞாபகம் கொள்ளுங்கள். இந்த நாவலை நான் எழுத வேண்டிய கட்டாயத்தைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இந்திய தேசத்தை ஒற்றை அடையாளத்துக்குள் அடைக்க … Read more

நான்தான் ஒளரங்கசீப் – அராத்து

“நான் ஒழுக்கமானவன் என்ற பலத்தின் அஹங்காரமே என் கண்களை மறைத்து விட்டது “- ஔரங்கசீப். சாரு எழுதி வரும் நான் தான் ஔரங்கசீப்பின் வெளிவராத ஒரு அத்தியாயத்தை வாசித்துக்கொண்டு இருந்தேன். இந்த வரியில் மனம் நின்று விட்டது. இந்த வரியை ஔரங்கசீப் சொல்லியிருப்பாரா , தெரியாது. ஔரங்கசீப் மூலம் சாரு நிவேதிதா சொல்கிறார். யோசித்துப் பார்த்தால் சாரு நிவேதிதாவின் ஒட்டு மொத்த எழுத்துக்களின் ஆதார ஸ்ருதியாக இந்த வரியை எடுத்துக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது. தான் ஒழுக்கமாக இருப்பதாக … Read more

நான்தான் ஒளரங்கசீப் – மதுரை அருணாச்சலம்

எனக்கு மொபைல் திரையில் படிப்பதென்பது மிகவும் கடினமான காரியம்.. கணினித்திரையில் படிப்பதும் பிடிக்காது. பலமுறை முயன்றும் தோற்றிருக்கிறேன்.. இத்தனைக்கும் அது 21 இன்ச் மானிட்டர்.. அது சாருவின் புதிய நாவலான ” நான் தான் ஒளரங்கசீப் ” bynge app இல், பல அத்தியாயங்கள் வெளிவந்து பல நாட்கள் ஆகியும், வேறு வழியின்றி இன்று காலை மொபைலில் இருந்து செயலி மூலமாக முதல் பாகத்தை மட்டும் என்னுடைய மெயிலுக்கு அனுப்பி, கணினித்திரையில் வாசித்து அசந்தே விட்டேன். அடுத்தடுத்த … Read more