வரி கட்டியிருக்கிறாயா?
நான் சாந்தோம் நெடுஞ்சாலையில் வெய்ட் ரோஸ் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் மாடியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கிறேன். இங்கே ஒரு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியும் வசிக்கிறார். இங்கே தினமும் ஆறு மணி நேரம் மின் வெட்டு உள்ளது. நேற்று பதிமூன்று முறை மின்சாரம் போய் போய் வந்தது. மொத்தம் ஏழு மணி நேரம் மின்சாரம் இல்லை. அப்புறம் நேற்று பெரிய மின்வாரிய அதிகாரியைத் தொடர்பு கொண்டு காலில் விழுகிறேன் கையில் விழுகிறேன் என்று கெஞ்சியதால் இன்று அப்படி இல்லை. … Read more