இமயம் (4)
Pangong Lake இதைப் பற்றி விரிவாக எழுத வேண்டும். இந்த ஏரியைப் பார்ப்பது, இந்த இடத்தைப் பார்ப்பது எல்லாமே ஒரு ஆன்மீக அனுபவம். இந்த ஏரி சில இந்தி சினிமாக்களிலும் வந்துள்ளது. முதலில் இதைப் பாருங்கள். பிறகு என் ஆன்மீக அனுபவத்தைச் சொல்கிறேன். http://www.youtube.com/watch?v=gmxxEN-jqqk