My Life My Text – 4
ஏசியன் ரிவ்யூ இதழில் வெளியாகும் My Life My Text தொடரின் அடுத்த கட்டுரை கீழே. https://asian-reviews.com/2024/03/30/my-life-my-text-charu-nivedita-episode-04/
ஏசியன் ரிவ்யூ இதழில் வெளியாகும் My Life My Text தொடரின் அடுத்த கட்டுரை கீழே. https://asian-reviews.com/2024/03/30/my-life-my-text-charu-nivedita-episode-04/
பெண்டுளம் மற்றும் கருப்பன் – நூல்கள் வெளியீட்டு விழாவில் சாரு உரை
ஏப்ரல் ஐந்தாம் தேதி பெங்களூர் கிளம்புகிறேன். ஐந்து, ஆறு, ஏழு, எட்டு ஆகிய நான்கு நாள்களில் மாலையிலும் இரவிலும் என்னைச் சந்திக்கலாம். கோரமங்களாவில் தங்கியிருப்பேன். ஏற்கனவே இது பற்றி ஒரு பதிவு போட்டும் யாரும் சந்திப்பதாக எழுதவில்லை. ஜாலியாக இருக்கிறது. சென்ற முறை வந்த நண்பர்கள் எனக்காக அவித்த பனங்கிழங்கு, எலந்த வடை போன்ற அரிய விஷயங்களை எடுத்து வந்தார்கள். அதை அன்புடன் நினைத்துப் பார்க்கிறேன். இந்த முறை அந்த நண்பர்களின் தொலைபேசி எண்ணை வாங்கி வர … Read more
நான் எழுதி நம் தளத்தில் வெளிவந்த T.M. Krishna’s Fake Intellectualism என்ற கட்டுரையை நடுநிலைமையான ஒரு ஆங்கிலப் பத்திரிகை வெளியிட இருப்பதால் என் தளத்திலிருந்து அதை நீக்குகிறேன். வேறு எதுவும் காரணம் இல்லை.
டி.எம். கிருஷ்ணா பற்றிய என் கட்டுரையை நானே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஒரு ஆங்கிலப் பத்திரிகைக்கு அனுப்பினேன். அவர்கள் என் நண்பர்கள். அவ்வப்போது அதில் எழுதவும் சொல்லியிருந்தார்கள். ஆனால் கட்டுரையில் என் வாதத்துக்கான வலு இல்லை என்று பிரசுரம் மறுக்கப்பட்டு விட்டது. மற்ற ஆங்கிலப் பத்திரிகைகள் எதுவும் அக்கட்டுரையைப் பிரசுரிக்காது. அவர்கள் அனைவருமே ஹிந்துத்துவாவைத் தீவிரமாக எதிர்ப்ப்பவர்கள். டி.எம். கிருஷ்ணாவை ஆதரித்து எழுதினால்தான் பிழைக்க முடியும். ஒரே ஒரு பத்திரிகையில் என் கட்டுரையை ஆரவாரமாகப் பிரசுரிப்பார்கள். ஆனால் அது … Read more