இவளே, என்னைப் பற்றி என்ன நினைக்கிறாய்?
இப்போலாம் என்ன பாராவோட ரொம்ப க்ளோஸ் போல இருக்கு? இந்த கொரோனா காலத்துல என்ன க்ளோஸ்? கொரோனாவே எல்லாத்தையும் க்ளோஸ் பண்ணிக்கிட்டு இருக்கு, நீங்க வேறே… இல்ல. கவனிச்சுக்கிட்டுத்தான் வர்றேன். பழக வேணாம்னு சொல்லல. அவரும் நல்ல மாதிரிதான். ஆனா உங்களோட ராசி என்னன்னா நீங்க யாரோட க்ளோஸா ஆனாலும் அவங்க பிறகு உங்களுக்கு எதிரியா மாறிட்றாங்க. பாருங்க, நீங்கதானே சொன்னீங்க, வெளி ரங்கராஜன் தன் வாழ்நாளிலேயே திட்டி எழுதின ஆள் நீங்கதான்னு… அதனால சொல்றேன். சேச்சே. … Read more