இமயம் (4)

Pangong Lake இதைப் பற்றி விரிவாக எழுத வேண்டும்.  இந்த ஏரியைப் பார்ப்பது, இந்த இடத்தைப் பார்ப்பது எல்லாமே ஒரு ஆன்மீக அனுபவம்.  இந்த ஏரி சில இந்தி சினிமாக்களிலும் வந்துள்ளது.  முதலில் இதைப் பாருங்கள்.  பிறகு என் ஆன்மீக அனுபவத்தைச் சொல்கிறேன். http://www.youtube.com/watch?v=gmxxEN-jqqk

இமயம் (3)

  மேலே உள்ள புகைப்படம் சும்மா போஸ் கொடுப்பதற்காக எடுத்தது அல்ல. மணாலியிலிருந்து லே (Leh) செல்லும் பாதையில் எடுத்த படம்.  ஹெல்மட் போடாமல் வண்டி ஓட்டக் கூடாது; பின்னால் அமர்ந்து இருப்பவரும் கட்டாயம் ஹெல்மட் போட வேண்டும் என்பது என் கொள்கை.  ஆனால் அந்த இடத்தில் என் தலை சைஸுக்கு ஹெல்மட் கிடைக்காததால் நான் ஹெல்மட் போடாமலே செல்ல நேர்ந்தது.  (ஒருவேளை ஹெல்மட்டைப் போட்டு விட்டு கழற்ற முடியாமல் போனால் என்ன செய்வது என்ற பயத்தினால் … Read more