இமயம் (11)
சில புகைப்படங்கள் மட்டும் இப்போது. இவை பற்றி நாளை எழுதுகிறேன். புகைப்படங்கள்: கணேஷ்.இதில் கூடாரங்கள் இருக்கும் இடம் பற்றி மட்டும் சொல்லி விடுகிறேன். இது தான் லஹௌல் பகுதியின் மரண வெளி. இங்கே ஒரு இரவு தங்கினால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. நாங்கள் இங்கே ஒரு இரவும் ஒரு பகலும் தங்கினோம்.