புறாவின் எச்சத்தில் ஆலம் விதை…
இன்று பூர்ணசந்திரன் பேசினார். ஒரு மாதமாக தொடர்பு இல்லை என்றதும் குழப்பமாக இருந்தது. ஒரே தட்டில் சாப்பிட்டவர்கள் அடுத்த நாளே என் மீது கொலை வெறியோடு திரிவதால் வந்தக் குழப்பம். சொன்னேன். சிரித்தார் பூர்ணா. எவ்வளவு துரோகங்கள் நடந்தாலும் உள்வட்டம் உள்வட்டம்தான். உள் வட்டத்தில் இதுவரை குழப்பம் நடக்கவில்லை. இனிமேலும் நடக்காது. என் பொருட்டு எவ்வளவோ ஏச்சு பேச்சுகளை சகித்தவர் பூர்ணா. தொடர்பு இல்லை என்றதும் தவறாக நினைத்தது என் தவறுதான். இனி இப்படி நடக்காது. என்னால் … Read more