நானும் என் வாழ்க்கையும்… (4)

அன்புள்ள சாரு, இதை எப்படி ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை. நான் ஒரு எழுத்தாளருக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்ற எண்ணமே என்னைப் பதற்றமடையச் செய்கிறது. பலமுறை ‘அன்புள்ள சாரு’ என்ற இந்த வாசகத்தை மட்டும் எழுதிவிட்டு அதற்குமேல் பதற்றம் அடைந்து விட்டு விடுவேன். இது உங்களைப் பார்த்து வரும் பயம் அல்ல. ஒரு ஆளுமையைப் பார்த்து ஏற்படும் பயம். ஒருவித மரியாதையினால் ஏற்படும் பயம் என்று கூட சொல்லலாம். இது என்ன கொடுமை. வாசகனுக்கு மட்டும் ஏன் … Read more

மீண்டும் வேதாளம்…

சிறிய வயதில் அம்புலி மாமா பத்திரிகையை விரும்பிப் படிப்பேன்.  அதிலும் முருங்கை மரத்தில் ஏறும் வேதாளமும் அதைப் பிடித்துத் தன் தோளில் போட்டுக் கொள்ளும் பட்டி விக்ரமாதித்தனும் இன்னமும் அப்படியே ஞாபகத்தில் தங்கி இருக்கின்றனர்.  அந்தக் கதை இன்று ஞாபகம் வந்தது. தமிழ்ப் பத்திரிகைகள் அனைத்துமே என்னை black list செய்து வைத்திருப்பது போல் தோன்றுகிறது.  ஒருமுறை ஒரு தமிழ்நாட்டுப் பிரச்சினை பற்றி சென்னையின் பிரபலமான ஒரு ஆங்கிலப் பத்திரிகைக்கு ஒரு கட்டுரை அனுப்பினேன்.  ஒரு வாரம் … Read more

புறாவின் எச்சத்தில் ஆலம் விதை…

இன்று பூர்ணசந்திரன் பேசினார்.  ஒரு மாதமாக தொடர்பு இல்லை என்றதும் குழப்பமாக இருந்தது.  ஒரே தட்டில் சாப்பிட்டவர்கள் அடுத்த நாளே என் மீது கொலை வெறியோடு திரிவதால் வந்தக் குழப்பம்.  சொன்னேன்.  சிரித்தார் பூர்ணா.  எவ்வளவு துரோகங்கள் நடந்தாலும் உள்வட்டம் உள்வட்டம்தான்.  உள் வட்டத்தில் இதுவரை குழப்பம் நடக்கவில்லை.  இனிமேலும் நடக்காது.  என் பொருட்டு எவ்வளவோ ஏச்சு பேச்சுகளை சகித்தவர் பூர்ணா.  தொடர்பு இல்லை என்றதும் தவறாக நினைத்தது என் தவறுதான்.  இனி இப்படி நடக்காது.  என்னால் … Read more