நானும் என் வாழ்க்கையும்… (2)

நானும் என் வாழ்க்கையும் முதல் பகுதியைப் படித்து விட்டு என் நண்பர் ஒருவர் குதி குதி என்று குதித்தார். என்னுடைய உள் வட்டத்தைச் சேர்ந்த இருபது பேரில் ஒருவர் அவர்.  அவருக்கும் எனக்கும் அநேகமான எல்லா விஷயங்களிலும் ஒத்துப் போகும்.  அது என்னவோ இந்தப் பண விஷயத்தில் மட்டும் ஒத்துப் போகவில்லை.  அதாவது, வெறும் வாய்க்கு அவல் கொடுத்து விட்டேனாம்.  இதுதான் சாக்கு என்று என்னைப் பிரித்து மேய்ந்து விடுவார்களாம்.  அப்படி இப்படி, ஆ… ஊ… மயிரே … Read more

நானும் என் வாழ்க்கையும்…

(முன் குறிப்பு: இந்தக் கட்டுரையில் நீங்கள் என்ற வார்த்தை வரும் இடங்களில் எல்லாம் என் மீது அவதூறு செய்து என்னை வசை பாடும் அயோக்கியர்களையே குறிக்கிறேன் எனக் கொள்க.  என் நண்பர்களையோ, என் அன்புக்குரிய வாசகர்களையோ அல்ல) முதலில் கஜலட்சுமிக்கும், ஸ்ரீதருக்கும், தர்மசேனனுக்கும், சுப்ரமணியனுக்கும், காயத்ரிக்கும், ராமசுப்ரமணியனுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்த நன்றி என்ற வார்த்தையைக் கூட அவர்கள் விரும்ப மாட்டார்கள்.  தந்தையோ குருவோ நன்றி சொன்னால் அது சரியாக இருக்குமா என்பார்கள்.  இருந்தாலும் நன்றி … Read more