Digimodernism – First Footprint (4)

கடந்த ஆறு மாதங்களாக நான் எக்ஸைல் மற்றும் ஸீரோ டிகிரி மொழிபெயர்ப்பில் மூழ்கிக் கிடக்கிறேன்.  மொழிபெயர்ப்பாளர்களோடு நானும் co-translator ஆக செயல்பட்டு வருகிறேன்.  இந்த நிலையில் எக்ஸைலின் அடுத்த அத்தியாயத்தைச் செப்பனிட்டு ஒரு வாரத்துக்கு முன்னால் மொழிபெயர்ப்பாளருக்கு நான் அனுப்ப வேண்டியிருந்தது. ஆனால் என் உயிர்ப் பிரச்சினையான அந்த மொழிபெயர்ப்பைக் கூட தள்ளி வைத்து விட்டு, ஒரு வாரம் ஓய்வெடுங்கள் என்று மொழிபெயர்ப்பாளரிடம் சொல்லி விட்டு இந்த முன்னுரை வேலையில் ஈடுபட்டேன்.  இது வெறும் எழுத்து வேலை … Read more