ஒரு காதல் கடிதம்…

புலி வேஷம் போட்டுக் கொண்டிருப்பவரைக் கண்டு புலி என நம்பி ஆஹா புலி ஆஹா புலி என்று கத்திக் கொண்டிருப்பேன்.  நான் பார்த்த புலியின் மகிமை பற்றிப் பக்கம் பக்கமாக எழுதுவேன்.  நண்பர்களிடம் பரவசமாகச் சொல்லுவேன்.  பிறகு கொஞ்சம் நேரம் கழித்துப் பார்த்தால் புலி தன் மேக்கப்பைக் கலைத்து விட்டு ஓல்ட் மாங்க்கைக் குடித்து விட்டு வாந்தி எடுத்துக் கொண்டிருக்கும்.  எப்படி இருக்கும் எனக்கு?  பேசாமல் பதுங்கியபடி அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவேன். இப்படிப்பட்ட சறுக்கல்களுக்காக … Read more