அந்திமழை கேள்வி பதில்
http://andhimazhai.com/news/view/charu-08.html
http://andhimazhai.com/news/view/charu-08.html
பேசா மொழி 23-ஆவது இதழ் வெளிவந்து விட்டது. அதில் வரும் என்னுடைய லத்தீன் அமெரிக்க சினிமா தொடரின் நான்காம் பகுதி வெளிவந்துள்ளது. இணைப்பு: http://pesaamoli.com/Mag_23_LAC_Charu_4.php இதழ் பற்றி அருண் எழுதியுள்ள குறிப்பு கீழே: நண்பர்களே, பேசாமொழி இதழில் 23வது இதழ் வெளியாகிவிட்டது. கீலோ பொண்டகார்வோவின் அருமையான நேர்காணல் ஒன்றும், அவரது ‘பேட்டில் ஆஃப் அல்ஜியர்ஸ்’ திரைப்படம் பற்றிய நேர்த்தியான கட்டுரை ஒன்றும் இந்த இதழில் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் இருந்து, கே.வி.ஷைலஜா திரை இதழுக்காக மொழிபெயர்த்த இந்த கட்டுரையை … Read more