மெட்ராஸ் : விமர்சனம்
நான் மெட்ராஸ் இன்னும் பார்க்கவில்லை. ஆனால் சுந்தர் ஸ்ரீனிவாஸின் மதிப்புரையைப் படித்த பின் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. திங்கள் கிழமை செல்லலாம் என்று இருக்கிறேன். யாரேனும் டிக்கட் எடுத்து அனுப்பினால் மிக்க நன்றி. பின் வருவது சுந்தர் ஸ்ரீனிவாஸின் மதிப்புரை: சென்னைக்கு நிறைய முகங்கள் இருக்கின்றன, நிறைய நிறங்கள் இருக்கின்றன. அதில் வடசென்னையின் நிஜ நிறத்தை அசலாகப் பதிவு செய்துள்ள படமாக மெட்ராஸ் வந்திருக்கிறது. இந்தப் படத்திற்கு நடந்துள்ள மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்று நான் நம்புவது, … Read more