Cradle of Filth பற்றி ஜெயமோகன்

அன்புள்ள ஜெயமோகன், எனக்கு எம்.கே.டி., பி.யு. சின்னப்பாவிலிருந்து துவங்கி நடுவில் பி.பி. ஸ்ரீனிவாஸ், மலேஷியா வாசுதேவன், டி.எம்.எஸ்., டி.ஆர். மகாலிங்கம், இளையராஜா மற்றும் இப்போதைய கார்த்திக் வரை எல்லா பாடகர்களையும் பிடிக்கும்.  எஸ்.பி.பி.யையும்தான்.  அதே போல் டாகர் பிரதர்ஸ், கங்குபாய் ஹங்கல், மல்லிகார்ஜுன் மன்ஸூர், பண்டிட் ஜஸ்ராஜ், மற்றும் கர்னாடக சங்கீதத்தில் உள்ள அத்தனை பேரும் என்று சுமார் ஐநூறு கலைஞர்களைப் பிடிக்கும்.  பிஸ்மில்லா கான் என் கடவுள். இதே போல் மேற்கத்திய சங்கீதத்தில் உள்ள எல்லோரையும் … Read more