தினகரனில் நேர்காணல்

அன்புள்ள சாரு, இன்றைய தினகரன் “வணக்கம் திங்களி”ல் தங்களின் நேர் காணல் வாசித்தேன். மிக அருமையாக இருந்தது. மனதில் உள்ளதை பட்டவர்த்தனமாக சொல்லியிருந்தீர்கள். காலைப் பொழுது திவ்யமாய் ஆரம்பித்தது. நன்றி…! S. Mohamed Moosa Tirunelveli மூசாவின் கடிதத்தைப் படித்த பிறகுதான் தினகரன் பேட்டி ஞாபகம் வந்தது.  பல எழுத்தாளர்களும் எழுதும் போது தான் வெளியுலகத் தொடர்பு எதுவும் இல்லாமல் இருப்பார்கள்.  ஆனால் நான் படிக்கும் போதுதான் அப்படி இருப்பேன்.  இன்னும் ஆறு மாதம் படிக்கும் காலம். … Read more