படிக்க வேண்டிய தத்துவவாதிகளின் பட்டியல் (2)
யாரொருவர் ஒரே தலைப்பில் இரண்டு அத்தியாயங்களை என்னை எழுதத் தூண்டுகிறார்களோ அவர்கள் ஒன்று, எனக்கு மிகப் பெரிய சந்துஷ்டியைக் கொடுத்திருக்க வேண்டும்; அல்லது, தீவிரமான மன உளைச்சலைத் தொடர்ந்து தந்து கொண்டிருக்க வேண்டும். என் அன்புக்குரிய வளன், நீ இப்போது என்னை இரண்டாவது பிரிவில் தள்ளியிருக்கிறாய். ஒரு தப்பு செய்தால் அந்தத் தப்பை சரி செய்கிறோம் பேர்வழி என்று தப்புக்கு மேல் தப்பாகவே செய்து கொண்டிருப்பதைத்தான் பொதுவாக நான் பார்த்து வருகிறேன். அதுவும் என் விஷயத்தில் நண்பர்கள் … Read more