பியானோ – 2

எனக்குப் பிடித்த இசைக் கருவிகளிலேயே ஆகப் பிடித்தது பியானோ.    Hotel California   இது ஒரிஜினல் ஹொட்டேல் கலிஃபோர்னியா

என்ன மாதிரியான தேசம் இது? (2)

என் நண்பர் டாக்டர் ஸ்ரீராம் அந்தப் பத்திரிகையாளர் இளையராஜாவிடம் கேட்டது தப்பு இல்லையா என்று என்னிடம் கேட்டார்.  பத்திரிகையாளர் அப்படி என்ன தப்பாகக் கேட்டு விட்டார்.  சிம்பு பாட்டு பற்றி உங்கள் கருத்து என்ன?  இதுதான் பத்திரிகையாளர் – அவர் தொலைக்காட்சி நிருபர் என நினைக்கிறேன் – கேட்ட கேள்வி.  இந்தக் கேள்வியை இளையராஜாவிடம் ஏன் கேட்கக் கூடாது?  ஒருவேளை அந்த இடத்தில் பதில் சொல்ல விருப்பம் இல்லாவிட்டால் அப்புறமாக வீட்டுக்கு வாருங்கள், சொல்கிறேன் என்று சொல்லியிருக்கலாமே? … Read more

என்ன மாதிரியான தேசம் இது?

சமீபத்தில் ஒரு விடியோ பார்த்தேன். இளையராஜா தன்னிடன் சிம்பு பாடல் பற்றிக் கேள்வி கேட்ட ஒரு பத்திரிகையாளரைப் பார்த்து ஏய், உனக்கு எதாவது இருக்கா, ஏய் உனக்கு எதாவது இருக்கா, ஏய் உனக்கு எதாவது இருக்கா என்றும் பிறகு உனக்கு அறிவு இருக்கா, உனக்கு அறிவு இருக்கா, உனக்கு அறிவு இருக்கா என்றும் கேட்கிறார். பத்திரிகையாளர் எனக்கு அறிவு இருக்கிறதுனாலதான் கேட்கிறேன் என்று சொல்ல, இளையராஜா உனக்கு அறிவு இருக்குங்கிறதை எந்த அறிவுல கண்டுபிடிச்சே, உனக்கு அறிவு … Read more

அவந்திகாவுக்கு ஒரு பரிசு

செவ்வாய்க்கிழமை தோறும் மாலையில் என் வீட்டில் ஆன்மீக வகுப்பு நடக்கும்.  இருபது பேர் வருவார்கள்.  மனிதர்கள் மாறி மாறி வருவார்கள்.  சினிமா தயாரிப்பாளரிலிருந்து ஆட்டோ ஓட்டுநர் வரை.  சமயங்களில் கல்லூரி மாணவ மாணவிகளும் வந்து என்னை ஆச்சரியப்படுத்துவார்கள்.  இன்றுதான் அவந்திகாவின் பிறந்த நாள் என்றாலும் நேற்றைய ஆன்மீக வகுப்பை முன்னிட்டி நேற்றே கேக் வாங்கிக் கொடுத்து விட்டேன்.  பத்மஸ்ரீ என்ற கடையில் கேக் வாங்கிச் சாப்பிட்டுப் பாருங்கள்.  அது போன்ற கேக் ஐரோப்பாவில்தான் கிடைக்கும்.  சிஐடி நகரில் … Read more

Brilinta 90 mg (சிறிய மாற்றத்துடன்…)

சென்னை வெள்ளம் பற்றி எழுதிக் கொண்டிருக்கும் அத்தனை நண்பர்களுக்கும் தெரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.  சென்னை முழுவதும் வெள்ளத்தில் மிதந்த போது – சில இடங்களில் ஐந்து அடி உயரத்தில் தண்ணீர், சில இடங்களில் பத்து அடி, சில இடங்களில் ஐம்பது அடி, அடுக்குமாடிக் குடியிருப்பின் நான்காவது தளம் வரை வெள்ளம் – இப்படியாக இருந்த நாட்களில் மைலாப்பூரில் மக்கள் காலையில் வாக்கிங் போய்க் கொண்டிருந்தார்கள்.  என்னை நம்பவில்லை என்றால் மைலாப்பூர்வாசி யாரையாவது கேளுங்கள்.  காய்கறிக்கார அம்மாள் வந்தார். … Read more