திரைப்பட ரசனை
Blue Ocean Film Studies & Services Pvt. Ltd. சுருக்கமாக BOFTA அகாதமியில் வரும் செப்டம்பர் முதல் தேதியிலிருந்து Film Appreciation Course துவக்கப்பட இருக்கிறது. பொதுவாக film appreciation பற்றி அதிகம் யாரும் கவலைப்படுவதில்லை. ஆனால் ஒரு திரைப்படத்தை எப்படி ரசிப்பது, எப்படிப் புரிந்து கொள்வது என்று தெரிந்தால்தானே நல்ல படத்தை உருவாக்க முடியும்? 20 லட்சத்தில் தயாரிக்கப்பட்ட ஒழிவு திவசத்தெ களி பற்றி நான் எழுதிய மதிப்புரையை இதுவரை சுமார் 39000 பேர் … Read more