பூச்சி 66
பாதாள் லோக் என்று ஒரு சீரீஸ் வருகிறது. அமேஸான் ப்ரைம். இதைப் பார்க்கச் சொல்லி பல நண்பர்கள் சிபாரிசு செய்தார்கள். பார்க்கவில்லை. அப்போது தருண் தேஜ்பால் ஒரு லிங்க் அனுப்பியிருந்தார். பார்த்தால் தருண் எழுதிய The Story of My Assassins என்ற நாவலை அப்படியே திருடி, தருண் தேஜ்பால் பெயரையே போடாமல் பாதாள் லோக் என்ற தொடரை எடுத்திருக்கிறார்கள் என்று ஒரு பத்திரிகை கட்டுரை சொன்னது. அதைத்தான் தருண் எனக்கு அனுப்பியிருந்தார். அப்புறம் அது பற்றி … Read more