சைவம் – அசைவம்

அபிலாஷின் ஒரு பதிவைப் பார்த்தேன். கொல்லாமையின் அறம் காரணமாக சைவ உணவுக்கு மாற இருப்பதாக. நல்ல முடிவு. ஆனால் அதற்கு முன் எது சைவ உணவு என்பதற்கு அவர் தொல்காப்பியரின் புல்லும் மரனும் ஓரறிவினவே என்ற சூத்திரத்தைப் படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதன்படி மீனுக்கு இரண்டு அறிவே உண்டு. தாவரத்தை விட ஒரு படி மேலே. மாடு நாய்க்கெல்லாம் அஞ்சு அறிவு. அதெல்லாம் மனிதனைக் கொன்று சாப்பிடுவது போல. ஒரே ஒரு முறை கறிக்கடைக்குப் … Read more

வரும் சனிக்கிழமை ஒரு கலந்துரையாடல்

மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் இலக்கியக் கழக எழுத்துப் பட்டறையில் மே 8 சனிக்கிழமை இந்திய நேரம் மாலை 7.30 அமெரிக்க நேரம் காலை 10 மணி EST அளவில் பேச இருக்கிறேன். இரண்டு மணி நேரப் பட்டறை. முதலில் அரை மணி நேரம் சிறுகதைகளைப் பற்றிய உரை. பின்னர் அரை மணி நேரம் உரையாடல். பிறகு ஒரு மணி நேரம் கலந்துரையாடல். இதை யூட்யூபில் அதே சமயத்தில் பார்க்கலாம். ஆனால் கலந்துரையாடலில் கலந்து கொள்ள இயலாது. மிச்சிகன் … Read more

ஒரு சாமியாரும் ஓப்ரா வின்ஃப்ரேயும்… (சிறுகதை)

இது 18.11.2020 அன்று குமுதத்தில் வெளிவந்தது. போலிச் சாமியார் என்ற வார்த்தையை நாம் இப்போதெல்லாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம்.  நானே கூட முன்பு ஒரு கட்டுரையில் அந்த வார்த்தையைப் பயன்படுத்தினேன்.  ஆனால் உண்மையில் பார்த்தால் போலிச் சாமியார் என்று யாருமே இருக்க முடியாது.  அப்படியானால் இருக்கின்ற சாமியார்களெல்லாம் நிஜ சாமியாரா என்றால் கேள்வியைக் கொஞ்சம் மாற்றிக் கேளுங்கள் என்பேன்.  மற்ற தொழில்களில் நிஜம் போலி என்று இருக்கலாம்.  திருடன், போலீஸ் உடுப்பை மாட்டிக் கொண்டு வந்து திருடலாம், ஏமாற்றலாம்.  … Read more