அ-காலம் பற்றி பிச்சைக்காரன்

அன்புள்ள சாரு, உங்களது சமீபத்திய கட்டுரை ஒன்றில் “ஆய்த எழுத்துவில்” என எழுதியிருப்பீர்கள். வெகுநேரம் வார்த்தை பிரயோகத்தின் நேர்த்தியில் தோய்ந்து கிடந்தேன். படத்தின் பெயரைக் குறிப்பிடும்போது ஆயுத எழுத்தில் என தவறாக எழுதுவோர் அதிகம். அ−காலம் தொடரில் உங்களது தங்கமான தமிழ் நடையும் அற்புதமான தமிழும் தொழில் நுட்ப யுகத்துக்கு இறைசக்தியால் வழங்கப்பட்ட கொடை சாரு என நினைக்க வைக்கிறது ( தமிழில் கவனம் தேவை என இடையறாது கடிந்தும் இதமாகவும் சொல்லி வருகிறீர்கள். அதை சிரத்தையுடன் … Read more

an outstanding writer!

அடூர் கோபாலகிருஷ்ணன் தெருவாய் மலர்ந்திருக்கிறார். இலக்கிய விருதுகள் ஒருவரின் நடத்தைக்காகத் தருவதில்லை. சரி. முழுக்க ஒத்துக் கொள்கிறேன். அடுத்து அவர் சொன்னதுதான் அதகளம். வைரமுத்து ஒரு outstanding writer ஆம். அடப் பாவிகளா! தமிழ் இலக்கியம் குறித்து எத்தனை ஞானசூனியங்களாக இருக்கிறார்கள். விட்டால் அடுத்தாற்போல் ரமணி சந்திரனையும் outstanding writer என்று சொல்வார் போல் இருக்கிறதே! இது பற்றி நான் பதிந்த ட்விட்டர்:Adoor said Vairamuthu is an outstanding writer. what the hell does … Read more