ஒரு சாமியாரும் ஓப்ரா வின்ஃப்ரேயும்… (சிறுகதை)
இது 18.11.2020 அன்று குமுதத்தில் வெளிவந்தது. போலிச் சாமியார் என்ற வார்த்தையை நாம் இப்போதெல்லாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். நானே கூட முன்பு ஒரு கட்டுரையில் அந்த வார்த்தையைப் பயன்படுத்தினேன். ஆனால் உண்மையில் பார்த்தால் போலிச் சாமியார் என்று யாருமே இருக்க முடியாது. அப்படியானால் இருக்கின்ற சாமியார்களெல்லாம் நிஜ சாமியாரா என்றால் கேள்வியைக் கொஞ்சம் மாற்றிக் கேளுங்கள் என்பேன். மற்ற தொழில்களில் நிஜம் போலி என்று இருக்கலாம். திருடன், போலீஸ் உடுப்பை மாட்டிக் கொண்டு வந்து திருடலாம், ஏமாற்றலாம். … Read more