விளக்கம்: லஃபீஸ் ஷாஹீத்

இறைதூதரின் முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர்களில் முக்கியமான ஒருவர் அலி இப்னு அபூதாலிப் (ரழி). நபிகளாரின் சிறிய தந்தையாரின் மகனான அலி (ரழி) யிற்குத் தான் நபிகள் நாயகம் தன்னுடைய மகளான பாத்திமா (ரழி) யை திருமணம் செய்து கொடுத்து இருந்தார். நபிகளார் இறந்த பிற்பாடு முஸ்லிம் சமூகத்தின் நான்காவது கலீஃபாவாக (ஆட்சியாளர்) பொறுப்பேற்றவர் அலி தான். மிகச்சிறந்த அறிஞரான அலி ஆத்மீகத்திலும் ஆழ்ந்து போனவர். இஸ்லாமிய உலகின் புகழ் பெற்ற சூஃபி வழியமைப்புகளின் நிறுவனர்களில் கிட்டத்தட்ட … Read more

ஒரு சந்தேகம்

250 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஒரு ஃபார்ஸி நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்துக் கொண்டிருக்கிறேன். மல்ஃபூஸாத் எ நக்‌ஷ்பந்தியா என்பது அந்நூலின் பெயர். ஆசிரியர் ஷா மஹ்மூத். அவர் ஒரு சூஃபி. மொழிபெயர்ப்பாளர் மிகச் சிறந்த ஃபார்ஸி அறிஞர் என்பதால் மொழிபெயர்ப்பில் பிரச்சினை இருக்க வாய்ப்பு இல்லை. ஔரங்காபாதில் அடங்கியிருக்கும் பாபா முஸாஃபிர், அவரது குருவான பாபா பலங்க்போஷ் ஆகியோரின் வரலாறு. இதில் ஒரு இடத்தில் ஒரு சந்தேகம். நபிகள் நாயகம் தன் தோழரிடம் ”உலகில் நீ … Read more