பேரின்பம் எது?

ஒரு கலந்துரையாடலின் போது நண்பர்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. வாழ்க்கையில் உங்களுக்குப் பேரின்பம் தரக் கூடியது எது? ஒரு நண்பர் பெண் என்றார்.  பெண்களுடன் இருப்பது, பெண்களோடு பேசுவது, பெண்களோடு பழகுவது இத்யாதி.  ராஜேஷ் (கருந்தேள்) விடியோ கேம்ஸ் என்றார்.  விளையாட்டுப் பிள்ளை என்று நினைத்துக் கொண்டேன்.  கிருஷ்ணா (விஞ்ஞானி) வாசிப்பதே பேரின்பம் என்றார்.  அதிலும் குறிப்பாக, சாருவின் எழுத்து.  கார்த்திக் (கிருஷ்ணகிரி) இசையே பேரின்பம் என்றார்.  இந்தியா முழுவதும் பைக்கில் சுற்றுவது என்று சொல்வார் என … Read more

ரத்து செய்யப்பட்ட குறுஞ்செய்தி (குறுங்கதை)

சற்று நேரத்துக்கு முன்பு ஒரு தோழி ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாள். செய்தி ரத்து செய்யப்பட்டிருந்தது. என்ன சொல்ல விரும்பி, அனுப்பி விட்டு, பின் அதை ரத்து செய்திருக்கிறாள்? எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். பேசினால் சொல் வெளியே போய் விடுகிறது. போன வார்த்தையைத் திரும்ப எடுக்க முடியாது. போனது போனதுதான். அதனால்தான் அதை வடு என்கிறார் வள்ளுவர். ஒருத்தர் என் எழுத்தை கக்கூஸ் என்று சொன்னார். அதாவது பாராட்டாகத்தான் சொன்னார். ஒரு வீடு என்று இருந்தால் பூஜையறையும் இருக்கும், … Read more