குடும்பம், தனிச் சொத்து, அரசு – 2
குடும்பம் என்பது ஒரு கொடூரமான அடக்குமுறை ஸ்தாபனம். அன்பு என்பதே அற்றுப் போன வறட்டுப் பாலைநிலத்துக்கு ஒப்பானது குடும்பம். என் நண்பர் ஒருவர் 65 வயதில் வாழ்வே அலுப்பாக இருக்கிறது, சாக விரும்புகிறேன் என்கிறார். இது பற்றி நான் எத்தனை பக்கம் எழுதியிருப்பேன்? உங்கள் மனதில் அதெல்லாம் உறைக்கவில்லையா? முதலில் அவர் தன் பெண்ணுக்காக வாழ்ந்தார். பெண்ணின் படிப்புக்காக உழைத்தார். பிறகு உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்று இப்போது பேத்திக்காக தன் எல்லா நேரத்தையும் செலவிடுகிறார். 65 ஆண்டு … Read more