the outsider – 5
லத்தீன் அமெரிக்க சினிமா என்ற தலைப்பில் 1980 வாக்கில் நான் ஒரு புத்தகம் எழுதினேன். அதில் உள்ள படங்கள் இந்தியாவில் சினிமாவைக் கற்பிக்கும் கல்வி நிலையங்களிலேயே கூட பேசப்பட்டதில்லை. பார்க்கப்பட்டதும் இல்லை. அந்த சினிமாவையெல்லாம் பார்த்திருக்கக் கூடிய இன்னொருவர் கமல். (அப்படிப்பட்டவர் விக்ரமாக மாறியது தமிழ்நாட்டின் விபரீத விசித்திரங்களில் ஒன்று!!!) மற்றபடி இந்தியாவில் க்ளாபர் ரோச்சாவின் (Glauber Rocha) பெயரைக் கூட யாரும் கேள்விப்பட்டிருக்கக் கூடிய வாய்ப்பு இல்லை. நான் எழுதியது 1980இல். க்ளாபர் ரோச்சாவின் சினிமா … Read more