குட் பை ஃபேஸ்புக்!
ஃபேஸ்புக்கில் இருப்பேன். ஆனால் என் தளத்தில் எழுதுவது எதையும் ஃபேஸ்புக்கில் கொண்டு வந்து கொடுக்க மாட்டேன். ஏனென்றால், ஃபேஸ்புக் கும்பல் என்பது தமிழ் மசாலா சினிமாவை ரசித்து விசிலடிக்கும் கும்பலைப் போன்றது. ஆனால் வேடிக்கை பார்ப்பதற்காக ஃபேஸ்புக்கில் இருப்பேன். கார்த்திக் மரீன் எஞ்ஜினியரிங் படித்துக் கொண்டிருந்தபோது கல்லூரிக் கட்டணம் கட்ட பணம் இல்லை. படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி விடலாம் என்கிறாள் அவந்திகா. வேறு வழியே இல்லை. வங்கிக் கடன் எதுவும் கிடைக்கவில்லை. வங்கியில் பணி புரிந்து கொண்டிருந்த … Read more